இரண்டு கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்....
கொரோனா நிவாரண உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் இன்றியமையாப் பொருட்கள் வாங்கும் தேதியுடன் கூடிய டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல...